tag:blogger.com,1999:blog-28784207924574628192024-03-12T22:30:20.840-07:00ராமநாதபுரம் RamanathapuramPasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2878420792457462819.post-85195912971140765802013-10-03T21:16:00.005-07:002013-10-03T21:16:39.676-07:00இப்படியும் ஒரு தலைவர்...விளக்கனேந்தல்- ராமையா.
முதுகுளத்தூர் அருகே விளக்கனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் ராமையா . இவர் 2006 ல் போட்டி இன்றி தேர்ந்தெடுக்க பட்டார்.
2011 ல் போட்டி இருந்தாலும் மக்கள் மீண்டும் இவரையே தேர்ந்தெடுத்தார்கள்
பல ஆண்டுகளுக்கு முன்னால் அரசு கொடுத்த இலவச வீட்டில் வசித்தார். அதுவும் பழுதடைந்து விட்டாதால் இந்த குடிசையை அமைத்து இதில் மனைவி குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார்.
100 நாள் வேலையை நம்பியே உள்ளது குடும்பம். இவர் மனைவி 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார் இது தான் குடும்ப வருமானம். வாகனம் எதுவும் இல்லை. நடந்தே தான் செல்கிறார் மக்கள் பணிக்காக..
உட்கார சேர்கூட இல்லை. என்ன ஆச்சரியமாக இருக்கா ? உண்மை . மனசாட்சி உள்ள அரசியல் வாதிகளே உங்கள் மனசாட்சி உறுத்துகிறதா ?
எப்படி உறுத்தும் ? மனசாட்சி இருந்தால் தானே ?
-பசுமை நாயகன்.
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-23613398861933814622013-03-30T09:34:00.002-07:002013-03-30T09:34:51.979-07:00
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-76903857122709633142013-03-14T01:56:00.002-07:002013-03-14T01:56:28.056-07:00
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-53552476368690462272013-01-13T21:19:00.003-08:002013-01-13T21:19:40.235-08:00ராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே தரைத் தட்டிய கப்பல் மீட்பு
ராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே கடந்த 4 நாட்களாக தரைத் தட்டி நின்ற கப்பற்படைக்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் மீட்கப்பட்டது. அதேசமயம் நூற்றாண்டு பழமையான ரயில் பாலத்தின் மீது கப்பல் மோதியதால் தூண் சேதமடைந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு செல்லும் வழியில் கடந்த 9-ம் தேதி ராமேஸ்வரம் வந்த இந்திய கப்பற் படைக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் தரை தட்டி நின்றது. பாம்பன் பாலம் அருகே நின்ற இக்கப்பலின் நங்கூரம் பிடி தளர்ந்து, நகர்ந்து இன்று அதிகாலை ரயில் பாலத்தின் மீது மோதியது. இதன் காரணமாக ரயில் பாலத்தின் தூண் ஒன்று பலத்த சேதமடைந்தது. இதனையடுத்து கப்பலை மீட்கும் முயற்சிகள் இன்று தீவிரப்படுத்தப்பட்டன. இதற்காக 6 விசைப்படகுகள் ஈடுபடுத்தப்பட்டன. நீண்ட முயற்சிக்கு பிறகு பகல் 1.30 மணியளவில் அந்தக் கப்பல் மீட்கப்பட்டது.
ரயில் பாலம் சேதம் காரணமாக, ராமேஸ்வரத்திற்கான ரயில் சேவை தடைப்பட்டுள்ளது. ரயில் பாலத்தில் சேதமடைந்த தூணை சீரமைக்க இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேதமடைந்த பகுதியை பார்வையிட்ட மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோஜி, சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்திற்கு ஒரு வார காலத்திற்கு ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா வந்த பயணிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே, பாலம் அருகே தரைத் தட்டிய மற்றொரு இழுவைக் கப்பலை மீட்கும் பணி, குறைவான நீரோட்டம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்திற்கு ரயில்கள் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளன. அதேபோல் புறப்படும் ரயில்களும் மண்டபத்தில் இருந்து புறப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. மண்டபத்திற்கு ரயில் வரும் நேரத்தில் அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
.-பசுமை நாயகன்
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-63405778738447054152012-12-27T00:32:00.003-08:002012-12-27T00:32:49.978-08:00பரமக்குடியில் தி.மு.க கோஷ்டி மோதல்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தி.மு.க.வின் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கார், தங்கும் விடுதி, உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன.
தி.மு.க. மாவட்டச் செயலாளரும் ஆர்.எஸ். மங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான சுப. தங்க வேலன் கோஷ்டிக்கும், ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ஜெ.கே.ரித்தீஷ் கோஷ்டிக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி தி.மு.க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்றது. இதில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனிடையே, சுப. தங்க வேலன் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-நாகை மகாகிருஷ்ணன்
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-2156343038629988982012-12-17T08:32:00.001-08:002012-12-17T08:32:25.084-08:00கடல் சீற்றம் காரணமாக ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லத்தடை
மோசமான வானிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச்
செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பலத்த சூறைக்காற்று வீசுவதால் கடல்
கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
இதையடுத்து, மீனவர்களை கடலுக்கு அனுமதிக்க வேண்டாம் என சென்னை வானிலை
ஆய்வு மையம் அறிவுறுத்தியது. இதனால் மண்டபம், ராமேஸ்வரம் துறைமுகங்களில்,
மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை.
கடலுக்கு மீன்பிடிப்பற்காக வந்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்
ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோல், கடல்சீற்றம் காரணமாக,
தூத்துக்குடியில் 250 க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், பாதியிலேயே
கரை திரும்பினர்.
-நாகை மகாகிருஷ்ணன்
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-56368128534222159762012-12-13T20:20:00.002-08:002012-12-13T20:20:27.285-08:00பரமக்குடியில் சூரியசக்தி மின்னுற்பத்தி முதல்வர் ஒப்பந்தம்
ராமநாதபுரம் பரமக்குடியில் சூரியமின்சக்தி பூங்காவை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கும் ராசி கிரீன் எர்த் எனர்ஜி நிறுவனத்துக்கும் இடையே இன்று
ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி பரமக்குடியில் அமைய உள்ள சூரிய மின்சக்தி
பூங்காவில், 100 மெகாவாட் மின்னுற்பத்தி நடக்கும். 500 ஏக்கர் பரப்பளவில்,
ரூ.920 கோடி முதலீட்டில், இந்த பூங்கா அமைக்கப்படும். ஓராண்டில்
மின்னுற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தில், 2
ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். அரசு மற்றும் தனியார் கூட்டுடன்
இந்தியாவில் அமையும் முதல் சூரிய ஒளிமின்சக்தி பூங்கா இது.
மேலும் கடந்த மாதம் சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்ட பின்னர் தமிழக
அரசு எடுத்துள்ள முதல் நடவடிக்கையாகவும் இது அமைகிறது. இது தொடர்பாக
சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் தொழிற்வளர்ச்சி நிறுவன
நிர்வாக இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மாவும், ராசி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின்
தலைவர் நரசிம்மனும் தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டனர். இதேபோன்று தனியார் - அரசு கூட்டுடன், மேலும் பல சூரிய
ஒளிமின்சக்தி உற்பத்தி நிறுவனங்கள் தமிழகத்தில் அமையும் என்றும் தமிழக அரசு
நம்பிக்கை தெரிவித்துள்ளது
-பசுமை நாயகன்
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-53216394424885606442012-12-08T19:58:00.000-08:002012-12-08T19:58:03.012-08:00கடைகளை அகற்றக் கோரிக்கை : ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் அமைத்துள்ள கடைகளை
அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரிகள்,
மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது
செய்தனர். ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக கடைகளை நகராட்சி
நிர்வாகம் கட்டி கொடுத்தது. இதனால், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளான
காரணத்தால், கடைகளை அகற்றக் கோரி பல கட்ட போராட்டங்களை இப்பகுதி மக்கள்
நடத்தி வருகின்றனர்.
-நாகை மகாகிருஷ்ணன்
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-4007290811323956352012-11-22T00:51:00.003-08:002012-11-22T00:51:26.750-08:00இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் : ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் இருந்து 664 படகுளில் சுமார் 2000
மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு கடல் பகுதி அருகே மீன்
பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக
மீனவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். பிளாஸ்டிக் பைப்களை
கொண்டு மீனவர்களை தாக்கியதாகவும், மீன்பிடி சாதனங்களை
சேதப்படுத்தியதாகவும், மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை
மீண்டும் கடலில் வீசி எரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-பசுமை நாயகன்
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-68404008992495017782012-11-07T03:33:00.000-08:002012-11-07T03:33:06.882-08:00ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படாத சுகாதார நிலையங்களால் மக்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் முன் அறிவிப்பின்றி மூடப்பட்ட துணை சுகாதார
நிலையங்களால் மக்கள் சிகிச்சைக்காக 10 முதல் 50 கிலோமீட்டர் வரை பயணம்
செய்யும் அவலம் நிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது மாதவனூர், பொட்டகவயல், காரணமங்கலம்
கிராமங்களில் வசிக்கும் மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக பொட்டகவயலில் உள்ள
ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த
சுகாதார நிலையம் சில ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதாகவும், செவிலியர்கள்
யாரும் பணிக்கே வருவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
சுகாதார நிலையங்கள் தொடர்ந்து செயல்படாமல் இருப்பதால் சமூக விரோதிகளின்
கூடாரமாக மாறி வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிகிச்சைக்காக
பொதுமக்கள் படும் அவலங்களை கருத்தில் கொண்டு, மூடப்பட்ட சுகாதார நிலையங்களை
திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
-இணைய செய்தியாளர் - வெங்கடேஸ்
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-16490480339064269542012-10-29T23:13:00.004-07:002012-10-29T23:25:20.125-07:00தேவர் குருபூஜை பசும்பொன்னில் பலத்தப் பாதுகாப்பு
தேவர் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் பலத்தப் பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர்
ஜெயந்தி மற்றும் குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல்
கட்சித் தலைவர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக
குவிக்கப்பட்டுள்ளனர். ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கூடுதல்
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவர் குருபூஜையை முன்னிட்டு,
மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு, மதிமுக
பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நேதாஜி சுபாஷின் வலது கரமாக விளங்கிய
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு கடந்த 37 ஆண்டுகளாக சிறையில் இருந்த காலம்
தவிர்த்து தாம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருவதாகவும் வைகோ
கூறினார்
-இணைய செய்தியாளர்-M.சின்னதுரை
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-1522151799891865502012-10-07T05:01:00.004-07:002012-10-07T05:04:27.035-07:00புற்றுநோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் கிராம மக்கள்
ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஏராளமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் இருந்து 15 நிமிட பயணத் தூரத்தில்
உடையநாதபுரம் என்ற கிராமம் உள்ளது. சுமார் 2 ஆயிரம் மக்கள் வசிக்கும்
இந்தக் கிராமத்தில் புற்றுநோயின் தாக்குதல் அதிக அளவில் இருப்பதாகத்
தெரியவந்திருக்கிறது. புற்றுநோய் காரணமாக, பலர் இளம் வயதிலேயே அனாதைகளாகி
விட்டதாக இந்தக் கிராம மக்கள் கூறுகிறார்கள் .
வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்தக் கிராமத்தில், பெரிய அளவில் வேலை
வாய்ப்புகளோ, தொழில் வாய்ப்புகளோ கிடையாது. போதிய விழிப்புணர்வும் மருத்துவ
வசதிகளும் இல்லாததால், புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியவும்
இவர்களால் முடியவில்லை.
இந்தக் கிராமம் குறித்து சுகாதாரத் துறையினரிடம் கேட்டபோது, வாழ்க்கை
முறைகளும், சுத்தமின்மையுமே கிராம மக்களுக்கு புற்றுநோய் வருவதற்குக்
காரணம் என்று தெரிவித்தனர். எனினும் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு
புற்றுநோய் தாக்கியிருப்பதாகக் கூறப்படும் தகவலை அவர்கள் உறுதிசெய்யவில்லை.
இந்தக் கிராமம் தொடர்பாக புதிய தலைமுறை தெரிவித்த தகவலையடுத்து, ஒரு
குழு அமைத்து இங்குள்ள கிராமப் பகுதிகளில் சோதனை நடத்த இருப்பதாக மாவட்ட
சுகாதாரத் துணை இயக்குநர் பாலச்சந்திரன் உறுதியளித்துள்ளார்.
-இணைய செய்தியாளர்-வெங்கடேஸ்
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-82051181852712167152012-10-01T06:21:00.002-07:002012-10-01T06:21:26.749-07:00ராமநாதபுரம் அருகே 6 பேர் எரித்துக் கொலை
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோப்புவலசை என்ற கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்தம்மாள், அவரது தந்தை, 2 பெண் மற்றும் 2 ஆண் குழுந்தைகள் தங்களது கூரை வீட்டில் நேற்றிரவு துங்கிக் கொண்டிருந்தனர்.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள காளிமுத்தம்மாளின் குடிசை வீடு, இன்று காலை சாம்பலாகி கிடந்ததை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் நேரில்வந்து பார்வையிட்டபோது, காளிமுத்தம்மாள் உள்ளிட்ட 6 பேரும் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தனர். அதேநேரத்தில் வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்த 6 பேரும் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் உச்சிப்புளி காவல்துறையினர், நிலத்தகராறு காரணமாக 6 பேரும் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலும் விசாரித்து வருகின்றனர். வீட்டோடு சேர்த்து எரித்துக்கொல்லப்பட்ட காளிமுத்தம்மாளின் கணவர் கள்ளழகர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். - இணைய செய்தியாளர் - வெங்டேஸ்
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-90848074646933720412012-09-10T23:26:00.001-07:002012-09-13T00:12:37.684-07:00இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு, பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதையொட்டி பல்வேறு விதிமுறைகளை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, காலை 7 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அஞ்சலி செலுத்த வரும் தலைவர்களுக்கு தனித்தனியே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பரமக்குடி செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அஞ்சலி செலுத்த வருபவர்கள், குறிப்பிட்ட வழித்தடங்களில் தான் வரவேண்டும் என்றும், வாகனங்களில் மேல் பகுதியில் அமர்ந்து வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களில் ஒலிப்பெருக்கி வைக்கக் கூடாது எனவும், ஆயுதங்கள் எதுவும் எடுத்துவரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரனின் நினைவு தினப் பாதுகாப்புப் பணிக்காக 3 ஆயிரம் காவல்துறையினர் பரமக்குடியில் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-தேனி ராஜா
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-66022691606855588362012-07-19T22:41:00.002-07:002012-07-19T22:41:58.071-07:00துளசி
துளசி இலைகளை பசை போல அரைத்து, குளிக்கும்போது ஷாம்புவுக்குப் பதிலாக தலையில் தேய்த்துக் குளித்தால் பேன்கள் ஓடிவிடும்.
20 துளசி இலைகள், 1 ஆரஞ்சுப் பழத்தின் தோல் - இரண்டையும் காயவைத்துப் பொடியாக்கி, பல் துலக்க... பற்கள் பளிச்சிடும்.
துளசி இலை, மிளகு, சுக்கு - மூன்றையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் போட்டுக் காய்ச்சி கஷாயம் எடுங்கள். மிதமான சூட்டில் இந்த கஷாயத்தைக் குடித்தால்... தொண்டை வலி, மார்புச்சளி, ஜலதோஷத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
-இணைய செய்தியாளர் - வெங்டேஸ்
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-68921517632775876652012-07-02T02:59:00.002-07:002012-07-02T02:59:58.607-07:00மருந்தாக பயன்படும் வெங்காயம் !!!
உணவுக்கு மட்டுமல்ல மருந்தாகவும் பயன்படும் வெங்காயம் !!!
தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.
சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும்.
காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து லேசாகச் சுட வைத்து காதில் விட்டால் வலி, குத்தல் நிற்கும்.
அஜீரணத்தால் வாந்தி, பேதி அடிக்கடி மணிக்கு ஒரு தடவை உண்டானால் வெங்காயச்சாறு அரை அவுன்ஸ் வீதம் குளிர்ந்த நீரில் கலந்து அடிக்கடி கொடுத்துவர மப்பு குறைந்து ஜீரண சக்தி உண்டாகி வாந்தி, பேதி நிற்கும்.
விஷப்பூச்சிகளால் உண்டான வாந்திபேதியில் ஆரம்பத்திலேயே வெங்காயச்சாறு ஒவ்வொரு அவுன்ஸும் 2, 3 சிட்டிகை பெருங்காயத் தூளும் கலந்து அரை மணிக்கு ஒரு தடவை கொடுக்க குணமாகும்.இந்த நிலையில் கை, கால் குளிர்ந்து ஜில்லிப்புடன் காணப்பட்டால் வெங்காயத்தின் சாற்றையே பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் தடவி சூடு வரும்படி தேய்க்க வேண்டும்.
தோல் நீக்கிய வெங்காயத்தைச் சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை அலம்பி தயிர் சேர்த்து தினம் மூன்று முறை உட்கொள்ள வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்போது வெங்காயத்தைக் கசக்கி முகர்ந்தால் உடன் ரத்தக்கசிவு நிற்கும்.
வெங்காயச்சாறு அல்லது வெங்காயச்சாறும் நல்லெண்ணெயும் சம அளவு கலக்கி அதன் சில துளிகளை யாவது வலிக்கும் சொத்தைப் பற்களில் வைத்தால் சிறிது நேரத்தில் பூச்சிகளும் இறந்து வலியும் நின்றுவிடும்.
வெங்காயச்சாறு அரை அவுன்ஸும், சுத்தமான தேன் கால் அவுன்ஸும் கலந்து காலை, மாலை 2 வேளை வீதம் 25 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு வீர்யம் அதிகரிக்கும்.
-தேனி முருகேஸ்
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-53698966592978399882012-06-12T02:17:00.000-07:002012-07-02T03:00:37.582-07:00நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி
முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது. முள்ளங்கியில் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகமாக உள்ளது. அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.புதிதாக உள்ள முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது. அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது..
செய்தியாளலர் : பொன்னரசு
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2878420792457462819.post-4137675033842876432012-05-22T00:15:00.001-07:002012-07-02T03:00:54.891-07:00
மாணவர்களின் எதிர்காலம் அக்கரையில்  -சிபிசந்தர்
Pasumainayaganhttp://www.blogger.com/profile/06365079342021984307noreply@blogger.com